பயணம் – அம்மாவின் வழிகாட்டுதல்

Nature

Nature

Triggered by a kavithai i read in a magazine:

சின்னப் பெண்ணாக இருந்த பொழுது
அம்மாவின் கைப்பிடித்து சென்ற நடைப்பாதை;

என்ன ஒரு சுகம் அம்மாவுடன் கைப்பிடித்து
சென்ற நாட்களில்;

பள்ளி முடிந்து பருவப்பெண் ஆனதும்
அம்மாவின் வழிக்காட்டுதலோடு தனியே

ஆரம்பித்த பயணம் அற்புதமாக ஆரம்பித்தது…

எங்கு செல்ல நேர்ந்தாலும் அம்மாவிடம்
கேட்டுக்  கொண்டுவிட்டால் மனதிற்கு தெம்பு வந்து விடும்

என்ன இருந்தாலும் பஸ் கண்டக்டர் உதவியுடன்
அந்த இடத்தை தேடி பிடித்து செல்லும் பொழுது
கிடைக்கும் சுகம் அலாதி தான் 🙂
என்றும் மறக்க முடியாதவை அவை 🙂
 

சிறு பயணமாக இருந்தாலும் அதை ரசிக்கற
மனோபாவத்தை அம்மா கற்றுக் கொடுத்து விட்டார்

அந்நாள் – இந்நாள் வரைக்கும் என்றென்றும் சுகம் என் பயணம்..

கடைகளின் பெயர்களைப் படித்து செல்லும் பொழுது,
வாய்க்காலில் விளையாடும் மீன்களுக்கு டாட்டா சொன்ன பொழுது,
காற்றும் என் தலை முடியும் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது ,
பச்சை பசேல் எனத் தோட்டங்களைப் பார்க்கும் பொழுது,
அம்மாவின் இடக் குறிப்புக்களை கேட்டுக் கொண்டே செல்லும் பொழுது,
இப்படி பல அனுபவங்களைக் குறிப்பிடலாம்…..என் பயணத்திலிருந்து
மீண்டும் சந்திப்போம் 🙂
Advertisements

2 thoughts on “பயணம் – அம்மாவின் வழிகாட்டுதல்

  1. Amma is someone who just can not be replaced by anyone else; someone who always happily sacrifices, gives up, gives her best forever…. Many of us realise all this only when it’s too late and only when the realisation matters the least and we too like everyone else have hurt, exploited (her sacrificing nature) and humiliated her to the core even without realising we, actually doing so. Let’s all resolve to give her her due recognition and sacrifice from now on for her sake and heal the wounds she suffered all along by keeping her happy.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s