In purview of 2016 rains

Rains oflate bring a terrible shocking situation to us… Rains leave us without shelter, result in destruction of many things.. the houses are filled with rain water  leaving things to be repaired… Do not know how the rains will show off this year.. After seeing last years rains, this year in a dilemma how are we going to manage things in a long run…
Lets pray for things to happen for good…Prayers can make miracluous things
to happen… So, lets continue our prayers going…..
My tamil verse regd chennai rains…
சென்னை மழை 
யார் மேல் உள்ள கோவத்தில் 
இப்படி கொட்டித் தீர்க்கிறாய்  மழையே?
இத்தனை வருடங்களில் காணாததை 
இன்று நாங்கள் காண்கிறோம்…..
அந்த அளவிற்கு ஒரு ஆக்ரோஷம்,
ஒரு தீவிரம்  உன் செய்கையில்…
மழையின் தீவிரமான அச்சுறுத்தலை 
உணர்த்தி  எங்கும் போக முடியாத படி 
எங்களை முடக்கிவிட்டாய்!!!
என்னவாயிற்று மழையே சற்று 
தணிந்து அமைதி கொள்…..
உன் சில நாள் சீற்றதிற்கே எங்களால் 
தாக்கு பிடிக்க முடிய வில்லை…
இன்னும் எத்தனை நாள் நீடிக்குமோ உன் சீற்றம்?
The above tamil verse was written watching last year rains….